முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபிஷேகங்கள்

கோயிலுக்கு சென்று இறைவனுக்கு தெய்வீக அபிஷேகங்கள் பார்த்தால் என்ன பலன் கிடைக்கும்..!*

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

*பொதுவாக கோவில்களுக்கு செல்வது வழக்கம்..!*
*கோவில் என்றால் ஒரு அமைதி கிடைக்கும் என்று அனைவருமே செல்வார்கள்...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
        *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*


அங்கு சிலர் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை செய்வதற்கு முன் சாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதனை பார்க்க தான் அவ்வளவு கூட்டம் வரும். என்றால் அந்த அபிஷேகம் பார்த்தால் அவ்வளவு நன்மைகள். 

சிலர் அந்த அபிஷேகத்திற்காக அவ்வளவு நேரம் கூட காத்திருப்பார்கள். 
அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது.!

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

32 விதமான பொருட்கள் ஏன் அதற்கு மேலும் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வார்கள் அதன் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது வாங்க அதனை பற்றி தெரிந்துகொள்வோம்..!

🔥💥🌟✨❄️🌊❄️✨🌟💥🔥

*தெய்வீகத் தன்மையும் அதன் மகிமையும் தரக்கூடிய 32 அபிஷேக பொருட்கள் என்ன ?:-*

தண்ணீர்
நல்லெண்ணெய்
பச்சரிசி மாவு
மஞ்சள் பொடி
திருமஞ்சனம்
பஞ்சகவ்யம்
பசும்பால்
பசும் தயிர்
பஞ்சாமிர்தம்
தேன்
நெய்
சர்க்கரை
இளநீர்
கரும்புச்சாறு
நார்த்தம் பழம்
சாத்துக்குடி
எலுமிச்சை
திராட்சை
வாழைப்பழம்
பலாப்பழம்
மாம்பழம்
மாதுளம்பழம்
தேங்காய் துருவல்
திருநீறு
சந்தனம்
பன்னீர்
கும்ப தண்ணீர்
சங்காபிஷேகம்
கோரோஜனை
அன்னம்
பச்சை கற்பூரம்
கஸ்தூரி மஞ்சள்

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

*அபிஷேகம் அதன் பலன்கள்:-*

👇👇👇

*1) தண்ணீர் அபிஷேகம் செய்யும் போது பார்த்தால் நம் மனதிலிருக்கும் கெட்டது விலகி நன்மையை அளிக்கும்.*

*2) நல்லெண்ணெய் நம் வாழ்வில் சுகத்தை கொடுக்கும்.*

*3) பச்சரிசி மாவு அபிஷேகம் பார்ப்பதால் வீட்டிலிருக்கும் கடனை போக்கும்.*

*4) மஞ்சள் பொடி அபிஷேகம் பார்த்தால் நல்ல நட்பு ஏற்படும்.*

🐘🐘🐄🐄🦚🦚🦚🐄🐄🐘🐘

*5) திருமஞ்சனம் அபிஷேகம் பார்த்தால் நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் தீர்க்கும் அல்லது நோய் வராமலும் தடுக்கும்.*

*6) பஞ்சகவ்யம் அபிஷேகம் பார்ப்பதால் நீங்கள் செய்த பாவங்கள் தொலைந்து போகும்.*

*7) பசும்பால் அபிஷேகம் பார்த்தால் நீண்ட நாள் வாழும் ஆயுள் கிடைக்கும்.*

*8) பசும் தயிர் அபிஷேகம் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.*

*9) பஞ்சாமிர்தம் அபிஷேகம் பார்த்தால் உடலில் பலத்தை தரும்.*

*10) தேன் அபிஷேகம் மனதில் சுகத்தை அளிக்கும்.*

🌐🌀💠🔆🔱⚜️🔱🔆💠🌀🌐

*11) நெய் அபிஷேகம் பார்த்தால் நல்ல முக்தி அளிக்கும்.*

*12) சர்க்கரை அபிஷேகம் பார்த்தால் எதிரியை வெல்ல முடியும்.*

*13) இளநீர் அபிஷேகம் பார்த்தால் நல்ல சந்ததி வாய்க்கும்.*

*14) கரும்புச்சாறு அபிஷேகம் பார்த்தால் உடலளவில் ஆரோக்கியம் தரும்.*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*15) நார்த்தம் பழம் அபிஷேகம் பார்த்தால் மிருத்யு பயத்தை போக்கும்.*

*16) சாத்துக்குடி அபிஷேகம் செய்தால் துக்கத்தை போக்கும்.*

*17) எலுமிச்சை அபிஷேகம் பார்த்தால் எமனால் ஏற்பட்டிருந்த பயம் நீங்கும்.*

*18) திராட்சை அபிஷேகம் பார்த்தால் திட சரீரம் தரும்.*

*19) வாழைப்பழம் அபிஷேகம் பார்த்தால் பயிர் செழிக்கும், மகசூல் பெருகும்.*

🌳🌳🌴🌴🎋🪴🎋🌴🌴🌳🌳

*20) பலாப்பழம் அபிஷேகம் பார்த்தால் மங்களம் உண்டாகும்.*

*21) மாம்பழம் அபிஷேகம் பார்த்தால் செல்வம் பெருகும்...*

*22) மாதுளம்பழம் அபிஷேகம் பார்த்தால் கோபத்தை போக்கும்...*

*23) தேங்காய் துருவல் அபிஷேகம் பார்த்தால் அரசுரிமை கொடுக்கும்...*

*24) திருநீறு அபிஷேகம் பார்த்தால் சகல நன்மையையும் தரும்...*

💜💙🩵🩷🧡💛💚🩵💙💜🩷

*25) சந்தனம் அபிஷேகம் பார்த்தால் வீட்டில் சுகம் பெருமை சேர்க்கும்...*

*26) பன்னீர் அபிஷேகம் சருமம் காக்கும்...*

*27) கும்ப தண்ணீர் அபிஷேகம் பார்த்தால்... மீண்டும் பிறவா பயன் அளிக்கும்...*

*28) சங்காபிஷேகம் பார்த்தால் சர்வ புண்ணியத்தை தரும்....*

*29) கோரோஜனை அபிஷேகம் பார்த்தால் நீண்ட ஆயுள் அளிக்கும்....*

🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹

*30) அன்னம் அபிஷேகம் பார்த்தால் பெரியோர் மகான் ஆசி கிட்டும்....*

*31) பச்சை கற்பூரம் அபிஷேகம் பார்த்தால் பயம் விலகும்...*

*32) கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் பார்த்தால் வெற்றி மேல் வெற்றி அளிக்கும்....*

🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑

*குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தெய்வங்களுக்கு நடக்கின்ற தெய்வீக அபிஷேகங்களை பார்த்து நன்மை பெற வேண்டும்...!!!*

*"இந்து சமயம் என்பது ஒரு வார்த்தைகள் அல்ல மனிதனின் வாழ்வில்"*

🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் மிகச் சிறப்பான முறையில் நமக்கு வழிகாட்டி உள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.!*
*முக்கியமாக பாதுகாக்க வேண்டும்!*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
        *🔘 ⪢┈ᗘM.S.Vlr.ᗛ┈⪡ 🔘*

*தென்னாடுடைய சிவனே போற்றி!*
*என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!*

*திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்*

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
🟪🟦🟩🟧🟨⬜🟨🟧🟩🟦🟪

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மறந்து போய் விட்ட சாம்ராஜ்ஜியம்

 *“நமக்காக வாழ்க்கையில், நமது லட்சியங்களை நிர்ணயம் செய்வது யார்?“*  முன்னொரு காலம், ஒரு பெரும் சக்கரவர்த்தியின் மகன், கப்பல் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் வருங்கால வாரிசும் கூட அவர்தான். அந்த இளவரசரின் கப்பல் ஒரு புயலில் சிக்கிக் கொண்டு விட்டது; விளைவாக ஒரு பாறையில் மோதியது!  மோதி விட்டதன் விளைவாக, அந்த கப்பல் முழுவதுமாக நொறுங்கிப் போய் விட்டது; ஒரு மரத்துண்டின் மேலே, இளவரசர் தொடர்ந்து மிதந்து கொண்டே இருந்தார்.  நீரின் ஓட்டம் வலிமை மிகுந்து காணப்பட்ட நிலையில், இதுகாறும் பார்த்து அறியா ஒரு தீவின் கரையினை சென்று அடைந்தார் இளவரசர்! அவர் இன்னார் என்று அங்குள்ள யாருக்கும் தெரியாத ஒரு நிலை. உணவு உண்ண வேண்டும் என்றால், அதற்கான பணம் ஏதும் இளவரசரிடம் கிடையாது. களைப்பும், விரக்தியும், பட்டினியும் என எல்லாமும் ஒன்று சேர, அவரை, சுகவீனம் என்றாக்கி விட்டது.  சில மீனவர்கள் இளவரசர் மேலே இரக்கம் கொண்டு, தங்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார்கள்; ஒரு மருத்துவரிடம் கூட்டிச் சென்று ‘சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்கள். ஒரு சில நாட்கள் மருத்த...

வாழ்க்கையின் கணக்கு

 *“நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மதிப்பு மிக்க பொருள் என்னவென்றால், அது நம்முடைய கால நேரம்தான் ……..மேலும் நாம் ஒவ்வொரு கணத்தையும் இந்த வழியில் வாழ்ந்து கொண்டிருப்பது, என்பது, நம்மை நமது உண்மையான இலட்சியத்தை நோக்கி இட்டு செல்லுமா?“*  *:*  ஒரு இளைஞன் I.T. – இல் வேலை பார்ப்பவர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்றார். அவருடைய பெரும் அளவிலான நண்பர்களைப் போல, அவரும் பீஸா சாப்பிட விரும்பினார். ஒரு நல்ல ரெஸ்டாரெண்ட் சென்றார்.  அவர் ஒரு 9 இஞ்ச் பீஸாவை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வெயிட்டர் இரண்டு 5 இஞ்ச் பீஸாவோடு வந்தார். 9 இஞ்ச் பீஸா ரெஸ்டாரெண்டில், இல்லாத ஒன்று எனவும்; மேலும், அவர் இரண்டு 5 இஞ்ச் பீஸா கொடுத்திருப்பதாகவும், எனவே அவருக்கு 1 இஞ்ச் பீஸா இலவசமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்.  அந்த இளைஞர் வெயிட்டரிடம், பணிவாக வேண்டிக் கொண்டார். அவரை ரெஸ்டாரெண்ட் உரிமையாளரிடம் பேச இணைப்புக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார்!  அந்த இந்தியன், அந்த உரிமையாளரிடம் கணித சூத்திரம் ஒன்றைக் கொடுத்தார். அது வட்டத்தின்...

மனப்பான்மை

நம்முடைய வாழ்க்கையில் அதிகமான கவலைகளுக்கு காரணம், அவற்றை நோக்கிய நமது மனப்பான்மை தான் என்பதை நாம் எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?”* இது நடந்த காலகட்டம், எப்போது என்று பார்த்தால், நெப்போலியன் அதிக இராஜ்ஜியங்களை கைப்பற்றிய பிறகு, அவரது பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார், அந்த இராஜ்ஜியங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொக்கிஷங்களோடு! அவனுடைய படைகள், பல ராஜ்ஜியங்களில் கொள்ளையடித்த பொக்கிஷங்களை சுமந்து கொண்டு வந்தன. அவற்றில் சில கழுதைகளால் சுமக்கப் பட்டன; சில குதிரைகளாலும், சில பொக்கிஷப் பைகள் வீரர்களின் முதுகுச் சுமையாகவும் சுமக்கப் பட்டன.     அந்த வீரர்களில் ஒருவர் அந்த மாதிரியான ஒரு பையை சுமந்து கொண்டு வந்தார். அவர் மனதில் நிறைய எண்ணங்கள் எழுந்தவண்ணம் இருந்தன. அவர் வியப்படைந்து கொண்டு இருந்தார். “நான் ஏன் இவ்வளவு பொதிகளை சுமந்து கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறது; அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. இந்தக் குளிரில் நடப்பதற்கு, எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இப்ப...