திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பஞ்ச பிரகாரத்திருவிழா பத்தாம் நாள் வெள்ளி சப்பரத்தில் அம்பாள் புறப்பட்டு திருவீதி உலா கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💥🙏🙏🙏🙏💥பஞ்ச பூதங்களின் தலைவியான அன்னை அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வைகாசி பஞ்சப் பிரகார விழாவில் வெண்ணிற பட்டுடுத்தி வெள்ளி ரதமேறி வீதி உலா வந்தருளினார்,இன்று பஞ்ச பிரகாரவிழாவின் முக்கிய சிறப்பான நாளில் வெண்ணிற பாவாடை அணிந்து
சிவ ரூபமாகவும், சக்தி பஞ்சாரியாகவும் வலம் வந்து அருள் காட்சி கொடுத்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக